2026 மே 06, புதன்கிழமை

அகில இன நல்லுறவு ஒன்றியத்தின் 20ஆவது ஆண்டு நிறைவு விழா

Suganthini Ratnam   / 2012 மார்ச் 26 , மு.ப. 08:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

 
(எம்.பரீட், கஜன்,ரி.லோஹித்)

அகில இன நல்லுறவு ஒன்றியத்தின் 20ஆவது ஆண்டு நிறைவும் 2012 சாமஸ்ரீ தேசிய பாராட்டு விழாவும் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை காத்தான்குடி ஹிஸ்புல்லா கலாசார வரவேற்பு மண்டபத்தில் அமைப்பின் தலைவர் சாமசிஸ்ரீ சரத் ஆனந்த மல்லவராட்சி தலைமையில் நடைபெற்றது.

இவ்விழாவில் பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா,  கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன், கிழக்கு மாகாண எதிர்க்கட்சி தலைவர் தயா கமகே மற்றும் கல்முனை மேயர் சிராஸ் மீராசாஹிப் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

நாடாளவிய ரீதியில் 150 பேர் கௌரவிக்கப்பட்டனர். கடந்த காலங்களில் இன நல்லுறவு, சாந்தி சமாதானம், சமூக அபிவிருத்தி, ஊடகத்துறையில் பங்காற்றியவர்கள், சாதனையாளர்கள் என பல தரப்பட்டவர்கள் பாராட்டப்பட்டனர்.







  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .