Kogilavani / 2012 ஓகஸ்ட் 14 , மு.ப. 03:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
'கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்ட ஒட்டுமொத்த தமிழ் மக்களும் தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்திற்கு வாக்களித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வெற்றியை உறுதிசெய்ய வேண்டும். கூட்டமைப்பு அங்கத்தவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்வதன்மூலம் அரசின் திட்டத்தை முறியடித்து எமது ஒற்றுமையை சர்வதேசத்திற்கு எடுத்துக் காட்ட வேண்டும் என புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.34 minute ago
58 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
58 minute ago