Suganthini Ratnam / 2012 ஓகஸ்ட் 24 , மு.ப. 05:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
மின்சாரசபையின் பராமரிப்பு வேலைகள் காரணமாக வெள்ளிக்கிழமை காலை 9 மணி தொடக்கம் மாலை 5 மணிவரை மட்டக்களப்பு மாவட்டத்தின் கும்புறுமூலைச் சந்தி தொடக்கம் பாசிக்குடா வரையான பகுதிகளில் மின்சாரம் தடைப்படும் என இலங்கை மின்சாரசபையின் மட்டக்களப்பு – கல்லடி மின்பொறியியலாளர் தெரிவித்தார். 22 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
46 minute ago