2026 ஏப்ரல் 08, புதன்கிழமை

விதாதாவள நிலையத்தின் ஏற்பாட்டில் தையல் பயிற்சிநெறி

Suganthini Ratnam   / 2012 ஒக்டோபர் 25 , மு.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)


காத்தான்குடி பிரதேச செயலகத்தின் விதாதாவள நிலையத்தால் நடத்தப்பட்ட மூன்று நாள் தையல் பயிற்சிநெறி நேற்று புதன்கிழமை நிறைவு பெற்றது.

காத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முசம்மில், காத்தான்குடி பிரதேச செயலக சமுர்த்தி தலைமையக முகாமையாளர் இ.குணரட்னம், விதாதாவள நிலையத்தின் உத்தியோகத்தர்கள் இதில் கலந்து கொண்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .