2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

நிவாரண பொருட்கள் கையளிப்பு

Kogilavani   / 2012 டிசெம்பர் 29 , மு.ப. 05:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜதுசன்)

மட்டக்களப்பு மாவட்டத்தின்  போரதீவுப்பற்று  பிரதேச  செயலகப்பிரிவில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை இலங்கை செஞ்சிலுவை சங்கம் இலங்கை நேற்று வெள்ளிக்கிழமை பிரதேச செயலகத்தில் வைத்து கையளித்தது.

இதன்போது, 110 குடும்பங்களுக்கு நிவாரணப்பொருட்கள் கையளிக்கப்பட்டன.  

பிரதேச செயலாளர் வில்வரட்ணம்,  இலங்கை செஞ்சிலுவைச்சங்கத்தின் மாவட்ட வெளிக்கள  இணைப்பாளர்  சக்திவேல்  உள்ளிட்டோர் இப் பொருட்களை கையளித்தனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X