2026 மே 05, செவ்வாய்க்கிழமை

ஆயர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை பாராட்டி கௌரவிப்பு

Super User   / 2013 பெப்ரவரி 24 , மு.ப. 09:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.சுக்ரி


காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தினால் மட்டக்களப்பில் மறை மாவட்ட ஆயராக கடமையாற்றி தற்போது திருகோணமலை மறை மாவட்டத்திற்கு ஆயராக கடமையாற்றும் கலாநிதி கிங்ஸ்லி
சுவாம்பிள்ளையின் சேவையை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு இன்று ஞாயிறுக்கிழமை இடம்பெற்றுள்ளது.

இந்த வைபவத்தில்  காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தினால் ஆயார் பாராட்டப்பட்டார்.

சம்மேளனத்தின் பிரதித்தலைவர் சட்டத்தரணி ஏ.எல்.அப்துல் ஜவாதினால் நினைவுச்சின்னம் வழங்கப்பட்டதுடன் மட்டக்களப்பு மாவட்ட சமாதானத்திற்கான சமயங்களின் பேரவையின் உறுப்பினர் கே.எம்.கலீலினால் பொன்னாடை போர்த்தப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .