2026 மே 06, புதன்கிழமை

தப்பியோடிய கைதி கைது

Suganthini Ratnam   / 2013 மே 06 , மு.ப. 04:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.எல்.ஜவ்பர்கான்

மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து தப்பியோடியதாகக் கூறப்படும் கைதி ஒருவர் 3 மாதங்களின் பின்னர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

களுவாஞ்சிக்குடியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட விசேட பொலிஸ் பிரிவினர் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து கடந்த பெப்ரவரி மாதம் 16ஆம் திகதி இந்த கைதி தப்பியோடியதாகவும் விசேட பொலிஸ் பிரிவினர் கூறினர்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .