2026 மே 06, புதன்கிழமை

காதி நீதிபதிகளுக்கான செயலமர்வு

Super User   / 2013 மே 13 , மு.ப. 11:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

கிழக்கு மாகாணத்திலுள்ள காதி நீதிபதிகளுக்கு ஒரு நாள் செயலமர்வு அண்மையில் இடம்பெற்றது. மட்டக்களப்பில் இடம்பெற்ற இந்த செயலமர்வினை கிழக்கு மாகாண காதி நீதிபதிகளுக்கா நீதி அமைச்சு முதற் தடவையாக ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

நீதி அமைச்சின் இணைச் செயலாளர் அனுசா முணசிங்க தலைமையில் நடைபெற்ற இந்த செயலமர்வில் நீதி அமைச்சரின் இணைப்புச் செயலாளர் எம்.எச்.எம்.சல்மான், காதி நீதிபதிகள் சங்கத்தின் செயலாளரும் மாவனல்ல காதி நீதிபதியுமான மௌலவி ஏ.எல்.எம்.பவுஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

  Comments - 0

  • vallarasu Tuesday, 14 May 2013 06:17 AM

    என்ன சொல்லி இருப்பார்கள்...???!!!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .