2026 மே 06, புதன்கிழமை

வெடிக்காத குண்டு மீட்பு

Suganthini Ratnam   / 2013 மே 21 , மு.ப. 03:07 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பொலிஸ் பிரிவில்  வெடிக்காத குண்டு ஒன்றை பொலிஸார் நேற்று திங்கட்கிழமை மீட்டுள்ளனர்.

மணற்பிட்டி வீதிக்கும் குறுஞ்சா முனைக்குமிடையிலுள்ள பகுதியிலுள்ள வீதியின் நடுவே வெடிக்காத நிலையிலேயே இக்குண்டு மீட்டுள்ளதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர். இந்தக் குண்டு ஷெல் ரகத்தைச் சேர்ந்ததெனவும் பொலிஸார் கூறினர்.

இது தொடர்பான விசாரணையை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .