2025 மே 05, திங்கட்கிழமை

பூர்த்தியடையும் தறுவாயில் மட்டக்களப்பு நகர அபிவிருத்தி பணிகள்

Kogilavani   / 2013 ஓகஸ்ட் 27 , மு.ப. 06:25 - 0     - {{hitsCtrl.values.hits}}


ரி.எல்.ஜவ்பர்கான்


பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் வழிகாட்டலில் மட்டக்களப்பு நகரம் 102 மில்லியன் ரூபாய் செலவில் அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றது.

இவ் அபிவிருத்தி பணிகள் யாவும் இன்னும் இரு வாரங்களுக்குள் பூர்;த்தியடைந்துவிடுமென மட்டக்களப்பு மாவட்ட திடட்மிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு நகர நுழைவாயிலில் நவீன முறையில் காந்தி பூங்கா, முதியோர் பூங்கா, லீனியர்பார்க், டச்போர்ட் என்பன அமைக்கப்பட்டுள்ளன.

பூர்த்தியடையும் இந்நகர அபிவிருத்தி திட்டத்தை பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ அடுத்த மாதம் நடுப்பகுதியில் திறந்து வைக்கவுள்ளர் என அவர் மேலும் தெரிவித்தார்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X