2025 மே 05, திங்கட்கிழமை

சிங்கி இறால்கள் தொடர்பான சுவரொட்டிகள்

Suganthini Ratnam   / 2013 ஓகஸ்ட் 29 , மு.ப. 06:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரீ.எல்.ஜவ்பர்கான்


மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளிலும் சிங்கி இறால்கள் தொடர்பான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

பெப்ரவரி, செப்டெம்பர், ஒக்டோபர் ஆகிய மாதங்களில் சிங்கி இறால்கள் பிடித்தல், விற்பனை செய்தல், ஏற்றிச் செல்லுதல், உடைமையாக வைத்திருத்தல், ஏற்றுமதி செய்தல், தொட்டியில் வைத்திருத்தல்  ஆகியன தடைசெய்யப்பட்டுள்ளது என  ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், அந்தச் சுவரொட்டிகளில் கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களம் எனவும் இடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X