2025 மே 05, திங்கட்கிழமை

திஸாநாயக்கா எம்.பி மட்டக்களப்பிற்கு நிதி ஒதுக்கீடு

Super User   / 2013 செப்டெம்பர் 03 , மு.ப. 10:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்கா மட்டக்களப்பு மாவட்டத்திற்கு நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து இரண்டு இலட்சம் ரூபாவை இவர் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்துள்ளார்.

இதில் காத்தான்குடி ஜெயிலானி மீனவர் சங்கத்திற்கு 50,000 ரூபாவும் ஆரையம்பதி, பாலமுனை ஆழ்கடல் மீனவர் கூட்டுறவு சங்ககத்திற்கு 50, 000 ரூபாவும், பாலமுனை முஹைதீன்ஸ் விளையாட்டு கழகத்திற்கு 75,000 ரூபாவும், பாலமுனை நெசனல் விளையாட்டு கழகத்திற்கு 25,000 ரூபாவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X