2025 மே 05, திங்கட்கிழமை

ஜே.ஆர் குண்டு மீட்பு

Super User   / 2013 செப்டெம்பர் 04 , மு.ப. 06:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தேவ அச்சுதன்

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதுநகர் பகுதியில் ஜே.ஆர் குண்டு என அழைக்கப்படும் மோட்டார் குண்டு ஒன்று நேற்று செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டுள்ளது.

சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தபேது கண்ணுற்ற குண்டு தொடர்பில் விமான படையினரிடம் அறிவித்துள்ளனர். இதனையடுத்து விசேட அதிரடி படையினரால் மீட்கப்பட்டு குண்டு செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X