2025 மே 05, திங்கட்கிழமை

கிழக்கு பல்கலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

Super User   / 2013 செப்டெம்பர் 05 , மு.ப. 11:50 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹுஸைன்,
தேவ அச்சுதன்

பல்கலைக்கழகங்களில் இணைந்த சுகாதார விஞ்ஞான கற்கை நெறிகளின் காலக்குறைப்பிற்கு எதிராக கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்கள் இன்று வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.

வந்தாறுமூலையிலுள்ள பல்கலைக்கழகத்திற்கு முன்பாக சுமார் ஒரு மணித்தியாலமாக நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து இன மருத்துவ பீட மாணவர்களும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X