2025 மே 05, திங்கட்கிழமை

திவிநெகும மட்டு.மாவட்ட வைபவம் ஆரையம்பதியில்

Kogilavani   / 2013 ஒக்டோபர் 04 , மு.ப. 04:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜவ்பர்கான்

'திவிநெகும' வாழ்வின் எழுச்சி தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் முதலாம் கட்ட விதைகள், பயிர்கள் நடும் நிகழ்வு எதிர்வரும் 11 ஆம் திகதி  ஜனாதிபதி தலைமையில் நாடாளாவிய ரீதியில் நடைபெறவுள்ளது.

அதேநேரம் மட்டக்களப்பு உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், மாவட்டத்தின் அனைத்து பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் பிரதான வைபவங்கள் நடைபெறுவதுடன், கிராம சேவையாளர் பிரிவுகளிலும் இந்நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

மட்டக்களப்பு மாவட்ட பிரதான நிகழ்வு மண்முனைப்பற்று பிரதேச செயலகப்பிரிவில் நடைபெறவுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X