2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

த.ம.வி.பு. கட்சி தொடர்பாக திட்டமிடல் கூட்டம்

Kogilavani   / 2013 டிசெம்பர் 27 , மு.ப. 08:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேவ அச்சுதன், வடிவேல் சக்திவேல்

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் 2014ஆம் வருடத்திற்காக புதிய செயற்பாடுகள் தொடர்பாக திட்டமிடல் கூட்டம் எதிர்வரும் 29  திகதி கட்சித் தலைவர் சி.சந்திரகாந்தன் தலைமையில் கட்சியின் தலைமை செயலகத்தில்  நடைபெறவுள்ளதாக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கூறிப்பிடுகையில்,

2013ஆம் வருடத்தின் செயற்பாடுகள் தொடர்பாக மீளாய்வுகள் மேற்கொள்ளப்படுவதோடு புதிய வருடத்திற்கான புதிய திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்படவுள்தாகவும் குறிப்பாக 2014ம் வருடத்தில் தேர்தல்களை எதிர்நோக்குவது மக்களின் வலுவாக்கம் ஊடாக கட்சியின் முன்னோக்கிய செயற்பாடுகள் போன்றவை தொடர்பாக ஆராயப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .