2025 மே 01, வியாழக்கிழமை

பாம்பு தீண்டி சிறுவன் உயிரிழப்பு

Suganthini Ratnam   / 2013 டிசெம்பர் 29 , மு.ப. 07:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.எல்.ஜவ்பர்கான்

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளிப் பிரதேசத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை பாம்பு தீண்டி 12 வயதுச் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.

வெல்லாவெளி, திக்கோடை கிராமத்தைச் சேர்ந்த இதயகுமார் வினோஜன் (வயது 12) என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான்.

விளையாடிக்கொண்டிருந்தபோதே இந்தச் சிறுவனை பாம்பு தீண்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .