2025 மே 03, சனிக்கிழமை

மட்டக்களப்பில் புகையிரத பயணிகள் அவதி

Kogilavani   / 2014 பெப்ரவரி 15 , மு.ப. 06:29 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஜவ்பர்கான்


மட்டக்களப்பு புகையிரத நிலைய சாரதிகளின் வேலைநிறுத்தம் காரணமாக இன்று காலையில் இடம்பெறவிருந்த தூர இடங்களுக்கான அனைத்து புகையிரத சேவைகளும் முற்றாக இடம்பெறவில்லையெனவும் இதனால் பயணிகள் பெரும் அசெகரியங்களை எதிர்கொண்டதாகவும் புகையிரத நிலைய   அதிபர் ஏ.எம்.அலிவா தெரிவித்தார்.

இன்று காலை 5.00 மணிக்கும் 7.30மணிக்கும் கொழும்பிற்கு புறப்படவிருந்த புகையிரத சேவைகள் மற்றும் மாகோவிற்கான சேவை உட்பட அனைத்து சேவைகளும் ரத்துச்செய்யப்பட்டுள்ளன.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X