2025 மே 02, வெள்ளிக்கிழமை

விழிப்புணர்வு வேலைத்திட்டம்

Kogilavani   / 2014 ஜூன் 26 , மு.ப. 08:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


ரீ.எல்.ஜவ்பர்கான்


அதிகரித்துவரும் போதைப்பொருள் பாவனைக்கெதிராக மட்டக்களப்பில் விழப்புணர்வு வேலைத்திட்டமொன்று வியாழக்கிழமை(26) முன்னெடுக்கப்பட்டது.

சர்வதேச போதைபொருள் ஒழிப்பு தினத்தையொட்டியே இவ்வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டதாக மாவட்ட மதுவரி திணைக்களத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

போதைப்பொருள் பாவனைக்கெதிராக மதுவரி திணைக்கள அதிகாரிகளினால் விசேட துண்டுபிரசுரங்கள் மாவட்டமெங்கும் விநியோகிக்கப்பட்டன.

மதுவரி திணைக்கள மட்டக்களப்பு மாவட்ட பொறுப்பதிகாரி எஸ்.தங்கராசா தலைமையில் ஆரம்பமான இந்நிகழ்வில் மதுவரி திணைக்கள அதிகாரிகள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X