2025 மே 02, வெள்ளிக்கிழமை

மட்டு.மாவட்ட புதிய பொலிஸ் அத்தியட்சகர் நியமனம்

Kanagaraj   / 2014 ஜூலை 05 , மு.ப. 07:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.எல்.ஜவ்பர்கான்

மட்டக்களப்பு மாவட்ட புதிய பொலிஸ் அத்தியட்சகராக உபாலி ஜெயசிங்க இன்று முதல் நியமிக்கப்பட்டுள்ளார். கொழும்பு பொலிஸ் திணைக்கள தலைமையகத்தில் பயிற்சிப்பிரிவின் பணிப்பாளராக கடமை புரிந்த இவர், மாவட்ட பொலிஸ் அத்தியட்சகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, இம்மாவட்;டத்தின் பொலிஸ் அத்தியட்சகராக கடமைபுரிந்த மேவன் சில்வா கொழும்பு பொலிஸ் தலைமையக மகளிர் மற்றும் சிறுவர் பிரிவு பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X