2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

காத்தான்குடியில் கச்சான் சுழல்காற்று: வீட்டின் கூரை சேதம்

Kanagaraj   / 2014 ஜூலை 12 , பி.ப. 12:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடியில் நேற்று (11) பிற்பகல் வீசிய கச்சான் சுழல் காற்றினால் மரமொன்று வீட்டின் மேல் விழுந்ததில் வீட்டின் கூரை சேதமடைந்துள்ளது.

காத்தான்குடி 6ஆம் குறிச்சிப் பகுதியிலுள்ள றசீத் லேனில் வீட்டின் ஓடுகள் உடைந்து சேதமடைந்துள்ளதுடன் வீட்டின் கூரையும் சேதமடைந்துள்ளது. அத்துடன் வீட்டின் சுவர்களிலும் வெடிப்புக்கள் ஏற்பட்டுள்ளன.

இது தொடர்பாக வீட்டு உரிiயாளர் குறித்த பகுதி கிராம உத்தியோகத்தரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X