2025 டிசெம்பர் 25, வியாழக்கிழமை

காட்டுயானை தாக்கி ஒருவர் பலி

Gavitha   / 2014 ஓகஸ்ட் 04 , பி.ப. 01:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல்-சக்திவேல்

மட்டக்களப்பு – தாந்தாமலைக் காட்டுப் பகுதிக்கு இன்று திங்கட்கிழமை (04) விறகு வெட்டுவதற்காகச் சென்ற ஒருவர் காட்டுயானை தாக்கி உயிரிழந்துள்ளார்.

பட்டிப்பளைப் பிரதேசத்திற்குட்பட்ட கச்சேனைக் கிராமத்தினைச் சேர்ந்த பூபாலபிள்ளை சதாசிவம் (வயது 51) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X