2025 டிசெம்பர் 25, வியாழக்கிழமை

இரத்ததான நிகழ்வு

Thipaan   / 2014 ஓகஸ்ட் 06 , பி.ப. 04:04 - 0     - {{hitsCtrl.values.hits}}


-க.ருத்திரன்


இலங்கை வங்கியின் 75ஆவது ஆண்டு நிறைவு தினத்தை முன்னிட்டு, வாழைச்சேனை இலங்கை வங்கி கிளை முகாமையாளர் பா.பிரதீபனின் வழிகாட்டலில் உயிர் காக்க உதவுவோம் என்ற தலைப்பில் இரத்த நன்கொடை நிகழ்வு புதன்கிழமை (06) நடைபெற்றது.

இதன்போது  வங்கி ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் இரத்த தானம் வழங்கினர்.

இந்நிகழ்வில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கி பொறுப்பதிகாரி டாக்டர் க.விவேக் கலந்து கொண்டார்.
இதற்கான அனுசரனையை மட்டக்களப்பு மாவட்ட, இலங்கை செஞ்சிலுவை சங்கம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X