2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

வாழைச்சேனை வைத்தியசாலைக்கு மின்விசிறிகள்

Suganthini Ratnam   / 2014 ஓகஸ்ட் 10 , மு.ப. 08:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எம்.அனாம்

வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு ஒருதொகை மின்விசிறிகளை கல்குடா அல்-கிம்மா நிறுவனம் நேற்று சனிக்கிழமை வழங்கிவைத்துள்ளது.

இந்த நிகழ்வில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் எஸ்.தட்சணாமூர்த்தி;, வைத்தியசாலை நிர்வாக உத்தியோகத்தர் எம்.எச்.எம்.பாறூக், வைத்தியசாலை அதிகாரிகள், அல்-கிம்மா சமூக சேவைகள் அமைப்பின் பணிப்பாளர் மௌலவி எம்.எம்.எஸ்.ஹாறூன்
(ஸஹ்வி ) நிறுவனத்தின் ஆலோசகர் எஸ்.எல்.எம்.ஹனீபா ஆகியோர் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X