2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

சித்தாண்டியில் கஞ்சா கைப்பற்றப்பட்டது

Suganthini Ratnam   / 2014 ஓகஸ்ட் 10 , பி.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு,  ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள சித்தாண்டியில் 232 கிராம் கஞ்சா நேற்று சனிக்கிழமை கைப்பற்றப்பட்டதாக  ஏறாவூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தீப்தி விஜயவிக்ரம தெரிவித்தார்.

பொதுமக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையிலேயே இந்த கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேக நபரிடமிருந்து மேலும் கஞ்சாக் கடத்தலுடன் தொடர்புடைய மேலதிக விவரங்களும் தொடர்பு முறைகளும் தெரியவந்துள்ளதாக அவர் கூறினார்.

ஏறாவூர் பிரதேசத்திலிருந்து போதைப்பொருள் பாவனை, விற்பனை மற்றும் கடத்தல் என்பனவற்றை முற்றாக ஒழித்துக் கட்டப் போவதாகவும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X