2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

ஐவருக்கு கண் வில்லைகள் வழங்கிவைப்பு

Suganthini Ratnam   / 2014 ஓகஸ்ட் 15 , மு.ப. 03:27 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்


கட்புலன் பாதிக்கப்பட்ட 05 பேருக்கு  கண் வில்லைகள்  வவுணதீவு பிரதேச செயலகத்தில் நேற்று வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

சமூக சேவைகள் அமைச்சின் முதியோருக்கான தேசிய செயலகத்தின் உதவியுடன் கண் வில்லைகள் வழங்கப்பட்டதாக  சமூக சேவை உத்தியோகஸ்தர் வி.விவேகராஜன் தெரிவித்தார்.                               

இதில் வவுணதீவு பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர், உதவி பிரதேச செயலாளர் எஸ்.ராஜ்பாபு, சமூகசேவை உத்தியோகத்தர் வி.விவேகராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X