2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

காயங்குடாவில் யானைகள் அட்டகாசம்

Menaka Mookandi   / 2014 ஓகஸ்ட் 20 , மு.ப. 05:42 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் விவசாயப் போதனாசிரியர் பிரிவிலுள்ள காயாங்குடா பிரதேசத்தில் இன்று புதன்கிழமை (20) அதிகாலை காட்டு யானைகள் உட்புகுந்து அங்குள்ள மரங்கள் மற்றும் பயிர்களை சேதப்படுத்தியுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

இங்கு தென்னை மரங்கள் மற்றும் மரவள்ளி பயிர்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன.

விவசாயப் போதனாசிரியர் எம்.ஐ.ஜமால்தீன் மற்றும் கமநல பிரதிநிதி வேல்முருகு கந்தவேல் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் அங்கு சென்று பார்வையிட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X