2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

சிறுபோக அறுவடை விழா

Kogilavani   / 2014 ஓகஸ்ட் 24 , மு.ப. 07:16 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன்


மட்டக்களப்பு, உறுகாமத்திட்டத்தில் உள்ள பாலகன்கேணி, கூமாச்சோலை, மயிலவட்டவான், தளவாய், பவளவட்டவான் ஆகிய கண்டங்களில் சிறுபோக அறுவடை விழா சனிக்கிழமை(23) நடைபெற்றது.

இலுப்பையடிச்சேனை பாலகன்வெளிக் கண்டத்தில் வி.கந்தசாமி தலைமையில்; மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், மாவட்ட செயலாளர் திருமதி. பீ.எஸ்.எம்.சார்ள்ஸ், மாவட்ட  பிராந்திய நீர்ப்பாசனப் பணிப்பாளர் பொறியியலாளர் எஸ்.மோகனராசா, மாவட்ட  கமத்தொழில் உதவி ஆணையாளர் என்.சிவலிங்கம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது சிறுவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X