2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

அபிவிருத்தி வேலைகளின் மீளாய்வுக் கூட்டம்

Thipaan   / 2014 செப்டெம்பர் 16 , பி.ப. 03:44 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ். பாக்கியநாதன்


வாழைச்சேனை பிரதேசத்தில் நடைபெற்றுவரும் அபிவிருத்தி வேலைகளின் மீளாய்வுக் கூட்டம் வாழைச்சேனை பிரதேச செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (16) நடைபெற்றது.

இக்கூட்டம் பிரதேச அபிவிருத்திக் குழுத் தலைவரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் இடம்பெற்றது.

இக் கூட்டத்தில் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள வேலைத்திட்டங்கள் பற்றியும் ஆராயப்பட்டன.

வாழைச்சேனை பிரதேச செயலாளர் தினேஸ் தெட்சணகௌரி, வெளிக்கள உத்தியோகத்தர்கள், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்
பூ. பிரசாந்தன், இணைப்பாளர்களான  ப.தவேந்திரராஜா, ஆர். தேவராஜா மற்றும் கிராம அபிவிருத்திச் சங்கத்தினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X