2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

காத்தான்குடி கடற்கரை வீதி வடிகான் துப்பரவு

Suganthini Ratnam   / 2014 செப்டெம்பர் 19 , மு.ப. 05:59 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


டெங்கு தொற்று ஏற்படாத வகையில் காத்தான்குடி நகரசபை பிரிவிலுள்ள காத்தான்குடி கடற்கரை வீதி வடிகான் இன்று வெள்ளிக்கிழமை துப்பரவு செய்யப்பட்டது.

காத்தான்குடி நகரசபை, காத்தான்குடி பிரதேச செயலகம், காத்தான்குடி சுகாதார அலுவலகம் ஆகியவற்றின் அனுசரணையுடன் இந்த வடிகான் துப்பரவாக்கப்பட்டது. 

இந்த நிகழ்வில் காத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முசம்மில், காத்தான்குடி நகரசபை தலைவர் எஸ்.எச்.அஸ்பர்,  காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி  டாக்டர் யு.எல்.நசிர்தீன், சமுதாயஞ்சார் திணைக்களத்தின் மட்டக்களப்பு அலுவலக உத்தியோஸ்தர் எஸ்.தயானந்தன், சமுதாயஞ்சார் திணைக்களத்தின் காத்தான்குடி பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எம்.ரசூல்சா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X