2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

மட்டக்களப்பு நகரம் சுத்தம் செய்யும் பணி ஆரம்பம்

Gavitha   / 2015 ஜனவரி 07 , மு.ப. 08:28 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ். பாக்கியநாதன்


கடந்த மாதம் பெய்த மழை காரணமாக, மட்டக்களப்பு நகரில் பாதிக்கப்பட்ட வீதிகள் துப்பரவு செய்யும் பணிகள் இன்று புதன்கிழமை (07) மட்டக்களப்பு நகரில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பில் அண்மையில் எற்பட்ட வெள்ளம் காரணமாக, வெள்ள நீருடன் சேர்ந்து வந்த மணல் வீதிகளில் படிந்ததால், நகருக்கு வரும் உல்லசப் பயணிகளும் பொதுமக்களும் பல்வேறு சிரமங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

இதனால், விபத்துக்களை தவிர்த்துக்கொள்வதற்கும் நகரின் அழகை மேமபடுத்துவதற்காகவும் வீதிகளில் படிந்த மணல்களை அகற்றி சுத்தம் செய்வதாகவும் மட்டக்களப்பு வீதி அபிவிருத்தி அதிகார சபையின் ஊழியர்கள் தெரிவித்தனர்.



 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X