2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

பாதணிகள் வழங்கி வைப்பு

Sudharshini   / 2015 ஜனவரி 13 , மு.ப. 07:22 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


காத்தான்குடி குபா இளைஞர் கழகத்தின் சமூக எழுச்சி திட்டத்தின் கீழ், பாடசாலை மாணவர்களுக்கான பாதணிகள் மற்றும் பைகள் வழங்கும் நிகழ்வு திங்கட்கிழமை (12) மாலை காத்தான்குடி அல் ஹிறா வித்தியாலயத்தில் நடைபெற்றது.

குபா இளைஞர் கழகத்தின் தலைவர் எம்.எல்.எம்.சபீர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், காத்தான்குடி நகர சபை தலைவர் எஸ்.எச்.எ.அஸ்பர், நகர சபை உறுப்பினர் சல்மா ஹம்சா,  முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கே.எல்.எம்.பரீட், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவி பணிப்பாளர் எம்.எல்.எம்.என்.நைறூஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X