2025 மே 19, திங்கட்கிழமை

கிழக்கு மாகாண த.தே.கூ. அமைச்சர்கள் கௌரவிப்பு

Suganthini Ratnam   / 2015 ஏப்ரல் 07 , மு.ப. 06:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் எஸ்.தண்டாயுதபாணி, விவசாய அமைச்சர் கே.துரைராஜசிங்கம், பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் ஆகியோர்  மண்முனை மேற்கு பிரதேசப் பொதுமக்களினால் நேற்று திங்கட்கிழமை  கௌரவிக்கப்பட்டனர்.

கன்னன்குடா மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில்  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான பொன். செல்வராசா, பி.அரியநேத்திரன் மற்றும்  மட்டக்களப்பு மேற்கு வலய கல்விப் பணிப்பாளர் கே.சத்தியநாதன், பிரதி கல்விப் பணிப்பாளர்களான என்.சிறிநேசன், எஸ்.மகேந்திரகுமார், கே.ஹரிகரராஜ், மண்முனை மேற்கு கோட்ட கல்விப் பணிப்பாளர் ரி.சோமசுந்தரம்  உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X