2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

கட்டட நிர்மாண அபிவிருத்தி பணிகளை பிரதியமைச்சர் பார்வை

Gavitha   / 2015 ஏப்ரல் 11 , மு.ப. 09:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடி பிரதேச செயலகத்தின் மேல் மாடியில் நிர்மாணிக்கப்பட்ட கட்டட நிர்மாண அபிவிருத்தி பணிகளை வீடமைப்பு மற்றும் சமூர்த்தி பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி வெள்ளிக்கிழமை (10)  பார்வையிட்டார்.

காத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முசம்மில், இந்த அபிவிருத்தி பணிகளை பிரதியமைச்சருக்கு காண்பித்தார்.

காத்தான்குடி பிரதேச செயலக மேல் மாடியில் கூட்டங்கள் நடாத்துவதற்கான மண்டபம் அமைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X