2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

'கடன் வாழ்வில் சுமை'

Gavitha   / 2015 ஏப்ரல் 11 , மு.ப. 09:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

கடன் வாழ்வில் சுமை எனும் பதாதைகள் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல இடங்களில் தொங்க விடப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு கரித்தாஸ் எகெட் நிறுவனத்தின் நுண் நிதி செயற் திட்டப்பிரிவினால் இந்த விழிப்பூட்டல் பதாதைகள் பொது இடங்களிலும் சில அரச காரியாலயங்களுக்கு முன்பாகவும் தொங்க விடப்பட்டுள்ளன.

விழித்தெழு எனும் தலைப்பில் கடன் வாழ்வில் சுமை, நுண்கடன் கவனமாக சிந்தித்து செயற்படுங்கள் என அந்த பதாதையில் எழுதப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X