2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

யானை தாக்கி இரு வீடுகள் சேதம்

Suganthini Ratnam   / 2015 மே 03 , மு.ப. 06:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்

மட்டக்களப்பு, மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள தாந்தாமலை  40ஆம் வட்டை கிராமத்தில் சனிக்கிழமை (02) இரவு காட்டு யானை புகுந்து தாக்கியதில் இரண்டு வீடுகள் சேதமடைந்துள்ளன.

அத்துடன், அவ்வீடுகளிலிருந்த நெல், அரிசி மற்றும் உணவுப் பொருள்கள், தானிய வகைகளை இந்த யானை உட்கொண்டுவிட்டு அங்கிருந்த பொருட்;களையும் சேதப்படுத்திவிட்டுச் சென்றுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .