2025 மே 17, சனிக்கிழமை

மட்டக்களப்பு மாவட்ட வேலையைற்ற பட்டதாரிகளின் கூட்டம்

Princiya Dixci   / 2015 மே 29 , மு.ப. 11:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யதாஜித்
 
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அனைத்து வேலையற்ற பட்டதாரிகளின் எதிர்கால செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக வேலையைற்ற பட்டதாரிகளுக்கான கூட்டம், நாளை சனிக்கிழமை (30) காலை 9.30 மணிக்கு மட்டக்களப்பு ஆசிரியர் பயிற்சி கலாசாலை மண்டபத்தில்  நடைபெறவுள்ளதாக அதன் தலைவர் உ.உதயவேந்தன் தெரிவித்தார்.  

எனவே, மாவட்டத்திலுள்ள அனைத்து வேலையைற்ற பட்டதாரிகளும் கலந்துகொள்வது மட்டுமின்றி, பட்டதாரிகளின் எதிர்கால செயற்பாடுகள் குறித்தும் ஆராயப்படவுள்ளதால் அனைத்து வேலையைற்ற பட்டதாரிகளும் தவறாது கலந்துகொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளால்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .