2025 மே 16, வெள்ளிக்கிழமை

நிதியொதுக்கீட்டில் தமிழ் பிரதேசங்கள் புறக்கணிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து துண்டு பிரசுரம் வி

Sudharshini   / 2015 ஜூன் 15 , மு.ப. 07:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

கிழக்கு மாகாணசபையின் நிதியொதுக்கீடுகளில் தமிழ் மக்கள் வாழும் பகுதிகள் புறக்கணிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி துண்டுப்பிரசுர விநியோகத்தை முன்னெடுத்துள்ளது.

கிழக்கு மாகாணசபையின் ஊழலை வெளிப்படுத்துவோம் என்ற தொனிப்பொருளில் இந்த துண்டுப்பிரசுர விநியோகம் ஞாயிற்றுக்கிழமை (14) மட்டக்களப்பில் ஆரம்பித்துவைக்கப்பட்டது.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பிரதிப்பொதுச்செயலாளர் ஜோர்ஜ்பிள்ளை தலைமையில் கட்சியின் ஆதரவாளர்களால் மட்டக்களப்பு நகரில் இந்த துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .