Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Suganthini Ratnam / 2015 ஓகஸ்ட் 18 , மு.ப. 03:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வடிவேல் சக்திவேல்
மட்டக்களப்பு, போரதீவுப்பற்றுப் பிரதேசத்திலுள்ள காக்காச்சுவட்டை – சின்னவத்தை பிரதான வீதி மிக நீண்டகாலமாக குன்றும் குழியுமாக காணப்படுவதாகவும் இதனால், இந்த வீதி ஊடாக பயணிப்போர் சிரமத்தை எதிர்நோக்குவதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
காக்காச்சுவட்டை, பலாச்சோலை, சின்னவத்தை, ஆனைகட்டியவெளி, றாணமடு ஆகிய கிராமங்களுக்குச் செல்லும் பொதுமக்கள் சிரமத்துக்கு மத்தியிலேயே பயணிக்கின்றனர். எனவே, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இந்த வீதியை துரிதகதியில் புனரமைத்துத் தரவேண்டும் எனவும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .