Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 02, புதன்கிழமை
Super User / 2010 ஓகஸ்ட் 28 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெயர்: திருமதி சின்னையா பராசக்தி
திருநெல்வேலி கிழக்கு, புதிய செங்குந்தா வீதியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சின்னையா பராசக்தி 27.08. 2010 காலமாகிவிட்டார்.
அன்னார் ஐயம்பிள்ளை சின்னையா அவர்களின் அன்பு மனைவியும், சிவசோதி, அன்புச்செல்வி (கனடா), கரிகாலன் (கரன் - கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும், தனபாலசிங்கம், இராசதுரை, ஸ்ரீபாமினி ஆகியோரின் அன்பு மாமியாரும், சுவேதன் (அவுஸ்திரேலியா), அஜந்தன், சிந்துஜா, குமரன் (கனடா), சிந்துஷன் (கனடா), மகிலன் (கனடா) ஆகியோரின் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று 29.08.2010 ஞாயிற்றுக்கிழமை அவரின் இல்லத்தில் நடைபெற்று மு.ப. 10 மணியளவில் பூதவுடல் தகனக் கிரியைக்காக செம்மணி இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்:சி.தனபாலசிங்கம் (மருமகன்),
Jaffna Rest உரிமையாளர்,
பருத்தித்துறை வீதி, கல்வியங்காடு.
"தாயகம்', புதிய செங்குந்தா வீதி,
திருநெல்வேலி கிழக்கு,
யாழ்ப்பாணம்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
9 hours ago