2021 ஜூன் 15, செவ்வாய்க்கிழமை

எலியாஸ் அருளானந்தம்

Super User   / 2010 செப்டெம்பர் 02 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

alt

பெயர்: எலியாஸ் அருளானந்தம்
 
யாழ். குருநகரைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட எலியாஸ் அருளானந்தம் 30.08.2010 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார்இ காலஞ்சென்ற எலியாஸ், விக்டோரியா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற செய்யம்மான், ஜோசெபினா தம்பதியினரின் அருமை மருமகனும், பத்திமா அவர்களின் அன்புக் கணவரும்,
விக்டோரியாஇ நெவில் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஞானமணி(இலங்கை), செபஸ்தியான்(இலங்கை), காலஞ்சென்ற ஹெலன், மற்றும் மரியநாயகம்(பிரான்ஸ்), அலோசியஸ்(பிரான்ஸ்), லீலா(பிரான்ஸ்), சாள்ஸ்(பிரான்ஸ்), இந்திரா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும், ரெத்தினமலா(இலங்கை), ஜேசுநாயகி(இலங்கை), ராதா(இலங்கை), காலஞ்சென்ற ரஞ்சி, அந்தோனிதாஸ்(இலங்கை), செறின்(இலண்டன்), ஜெயராணி(பிரான்ஸ்), பபி(பிரான்ஸ்), பெரியதம்பி(பிரான்ஸ்), மெரினா(பிரான்ஸ்), பத்திமா(பிரான்ஸ்), காலஞ்சென்ற நவரெட்ணம், தேவதாஸ் ஆகியோரின் அன்பு மைத்துனரும், வென்சப், றமணி ஆகியோரின் மாமனாரும்,நேற்றா, டெனிசியஸ், ஸ்டெபன், ஜெபின்சன் ஆகியோரின் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:
குடும்பத்தினர்.

வென்சப் — பிரான்ஸ் +33659709257
சாள்ஸ் — பிரான்ஸ் +33628570637
பத்திமா — இலங்கை +94774014315
அன்ரனிதாஸ் — இலங்கை +94777911195
செரின் — பிரித்தானியா  +442086169547
நெவில் — பிரான்ஸ் +33627708274


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .