Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2010 செப்டெம்பர் 02 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெயர்: வீரசிங்கம் தனபாலசிங்கம்
யாழ்ப்பாணம் வைமன் வீதியைப் பிறப்பிடமாகவும், இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட வீரசிங்கம் தனபாலசிங்கம் அவர்கள் 31.08.2010 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.
அன்னார் காலஞ்சென்ற உரும்பிராயைச் சேர்ந்த வீரசிங்கம் - பகவதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கொக்குவிலைச் சேர்ந்த றட்ணம் மங்கையக்கரசி தம்பதிகளின் அன்பு மருமகனும், மகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும், குமாரசிங்கம், காராளசிங்கம், நவரட்ணசிங்கம், ஜெயபாலசிங்கம், குணபாலசிங்கம், பூபாலசிங்கம், காலஞ்சென்றவர்களான ராஜசிங்கம், விஜயசிங்கம், வினோதினி ஆகியோரின் அன்புச் சகோதரரும், ஜெயசாந்தரூபி, ஞானரூபி, ஜெயரட்ணசிங்கம், குணரட்ணசிங்கம், ஞானரட்ணசிங்கம், செல்வரட்ணசிங்கம், செல்வரூபி, கெஜரட்ணசிங்கம் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தேவசகாயம், தயாநிதி, மீனலோஜினி, பிரேமறஞ்சினி, தக்ஷாயினி, சந்திரிக்கா, தயாசீலன், வினித்தா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
நெல்சன், யுரேன், தினேஷ், சர்வேஷ், ஷைரிக்கா, டெபிஷிக்கா, அம்புஜன், லக்ஷ்மி, விதுரன், பிரதிஷ்ரா, சோபிதா, அனோஜா, சண்டிக்கா, கீர்த்திக்கா, அனிக்கா, வினுஷன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
மனைவி, பிள்ளைகள், உறவினர்கள்
தேவசகாயம் — பிரித்தானியா +447780975142
தயாநிதி — பிரித்தானியா +447890035557
ஜெயம் — பிரித்தானியா +447730599344
சிங்கம் — பிரித்தானியா +447956396092
1 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago