2021 ஜூன் 18, வெள்ளிக்கிழமை

நாகநாதர் நவரட்ணம்

Super User   / 2010 செப்டெம்பர் 02 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

alt

பெயர்:  நாகநாதர் நவரட்ணம்
தனங்களப்பு, சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும் 2 ஆவது ஒழுங்கை, சங்கத்தானை,சாவகச்சேரியை வசிப்பிடமாகவும்  கொண்ட நாகநாதர் நவரட்ணம் 31.08.2010 செவ்வாய்க்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான நாகநாதர் - தங்கம்மா தம்பதியரின் புதல்வரும் காலஞ்சென்ற தர்மலிங்கம் மற்றும் கனகரட்ணம் ஆகியோரின் சகோதரரும் இராசம்மாவின் அன்புக் கணவரும் நாகேஸ்வரன் (ஜேர்மனி), நாகேஸ்வரி(பிரான்ஸ்), காலஞ்சென்ற லோகேஸ்வரி மற்றும் புவனேஸ்வரி (சங்கத்தானை), லோகேஸ்வரன்(பிரான்ஸ்), இராஜேஸ்வரி (லண்டன்), ஜெகதீஸ்வரி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும் சிவதாசன் (பிரான்ஸ்), அகிலஜெகதீஸ்வரன்(சங்கத்தானை), ஸ்ரீதரன் (லண்டன்), கருணாகரன்(பிரான்ஸ்), கிரிஜாசக்தி (ஜேர்மனி), பர்வின்(பிரான்ஸ்) ஆகியோரின் மாமனாரும் பிரபா(ஜேர்மனி), ஜனனி(ஜேர்மனி), கீர்த்தனா(பிரான்ஸ்), கார்த்திகா, தார்மிகா, அபிசாந், சாரங்கன், கார்த்திகன்(சங்கத்தானை), அவ்றோஸ் (பிரான்ஸ்), அம்ஜத்(பிரான்ஸ்), இம்ரான் (பிரான்ஸ்), அர்ச்சனா(லண்டன்), அபிசேக்(லண்டன்), கஜனி (பிரான்ஸ்), ஆகியோரின் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று 03.09.2010 வெள்ளிக்கிழமை மு.ப. 10 மணியளவில் அவரின் இல் லத்தில் நடைபெற்றுப் பூதவுடல் கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
 
இந்த அறிவித்
லை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.


தகவல்: மருமகன்: அகிலஜெகதீஸ்வரன்(ஜெயா),
மனைவி, மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்.


2ஆவது ஒழுங்கை.
சங்கத்தானை.
சாவகச்சேரி.

தொ.பே. 0776916103


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .