Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 12, சனிக்கிழமை
Super User / 2010 செப்டெம்பர் 02 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெயர்: கணேசபிள்ளை கமலாம்பிகை
அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், பன்னாலையை வதிவிடமாகவும் கொண்ட கணேசபிள்ளை கமலாம்பிகை 01.09.2010 புதன்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான கந்தசாமி - பரிமளம் தம்பதியரின் புதல்வியும் காலஞ்சென்ற கணேசபிள்ளையின் அன்பு மனைவியும் பாலசுப்பிரமணியம், பத்மநாதன் (நாதஸ்வரம்), விநாயகமூர்த்தி, சிவசுப்பிரமணியம், காலஞ்சென்ற வரதலஷ்மி ஆகியோரின் சகோதரியும் நவமணிதேவி, நாகசோதி, விக்னேஸ்வரன், அன்பரசி (ஆசிரியர், மகாஜனாக் கல்லூரி) ஆகியோரின் தாயும் வயலின் வித்துவான் விநாயகமூர்த்தி, கமலநாதன், பானுமதி, குகதாஸன் (குழந்தை) ஆகியோரின் மாமியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 02.09.2010 வியாழக்கிழமை 2 மணிக்கு அவரின் இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் அளவெட்டி கோணப்பிட்டி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:பிள்ளைகள்.
0778803774
பன்னாலை,
தெல்லிப்பழை.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
5 hours ago