Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Super User / 2010 செப்டெம்பர் 04 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெயர்: குமரேசன் நிர்மலன்
அனலைதீவு 7ஆம் வட்டாரத்தினைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட குமரேசன் நிர்மலன் 03.09.2010 வெள்ளிக்கிழமை அகால மரணமானார்.
அன்னார் அமரர் குமரேசன் மற்றும் லலிதாதேவி ஆகி யோரின் அன்பு மகனும் சுசீலா, ரஞ்சினி, குமாரதேவன், குமாரதேவி, அருள்குமரன், சங்கீதா, பிரணவன் ஆகியோரின் பாசமிகு சகோதரனும், உதயசீலன், ஆதித்தமூர்த்தி, பிறேமா, ஜெயராசா, கவிதாஞ்சலி, அமரர் சிறிமாறன் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (05.09.2010) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஒரு மணியளவில் இடம்பெற்று, பூதவுடல் அனலைதீவு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்: குடும்பத்தினர்
அனலைதீவு 07.
தொடர்பு: 0213209573
0773596759
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago