2021 ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை

யதகுலசிங்கம் வைகுந்தன்

Super User   / 2010 செப்டெம்பர் 11 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

altபெயர்: யதகுலசிங்கம் வைகுந்தன் (குந்தன்)
(முகாமையாளர், கதிரவன் இரும்பகம், சாவகச்சேரி)

சரவணை மேற்கைப் பிறப்பிடமாகவும் கொக்குவில் மேற்கை வதிவிடமாகவும் கொண்ட யதகுலசிங்கம் வைகுந்தன் 09.09.2010 வியாழக்கிழமை அகாலமரணமானார்.

அன்னார் காலஞ்சென்ற யதகுலசிங்கம் மற்றும் சரோஜினிதேவி தம்பதியரின் பாசமிகு புதல்வனும் காலஞ்சென்ற கைலாசபிள்ளை மற்றும் பராசக்தி தம்பதியரின் அன்பு மருமகனும் சுதர்சினியின் (ஆசிரியை, ஆனைக்கோட்டை றோ.க.த.க பாடசாலை) அன்புக் கணவரும் அபிஷாயினியின் ஆருயிர் தந்தையும் அருட்செல்வி (மஞ்சு), மேகலா (நோர்வே), அரவிந்தன் (அமெரிக்கா), சிவதீபன், சியாமினி ஆகியோரின் பாசமிகு சகோதரரும் காலஞ்சென்ற நீதிராசா மற்றும் அருள்முருகன் (நோர்வே), குகதர்சினி, லோபனா, கலைச்செல்வி, சாந்தினி, சத்தியதாசன், சத்தியபாலன் ஆகியோரின் அருமை மைத்துனரும் விக்கினேஸ்வரநாதன், பரஞ்சோதி ஆகியோரின் சகலனும் கோபிகன், நிஷாந்தி, பிரசன்னா, கஜேந்திரன், ஜீவிதா, சயந்தன், நிவேதா, நிலாஷன், நிதுஷா ஆகியோரின் அருமை மாமனாரும் யதுவின் பெரிய தந்தையும் அக்ஷயா, கிஷானா, சாரங்கன், யதுஷா ஆகியோரின் சிறிய தந்தையும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று 12.09.2010 ஞாயிற்றுக்கிழமை அவரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக முற்பகல் 10 மணியளவில் கோம்பயன்மணல் இந்து மயானத்துக்கு எடுத்துச்செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

 

தகவல்: குடும்பத்தினர்.

நாவலடி ஒழுங்கை 
(வராகி அம்மன் கோயிலடி),
கொக்குவில் மேற்கு,
கொக்குவில்.


தொ.பே.: 0776589049


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .