2021 ஜூன் 14, திங்கட்கிழமை

சிறுமி துஷ்பிரயோகம்: மூவருக்கு விளக்கமறியல்; தாயுக்கு பிடிவிறாந்து

Kogilavani   / 2015 நவம்பர் 27 , மு.ப. 11:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.செல்வராஜா

தாயின் உதவியுடன் 14வயது மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாக கூறப்படும் மூவரை எதிர்வரும் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பதுளை நீதவான் நீதிமன்ற நீதவான் ருவந்திகா மாரசிங்க உத்தரவிட்டவுள்ளதுடன் மாணவியின் தாயுக்கும் பிடிவிறாந்து பிறப்பித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட மாணவி பசறை பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டை அடுத்து மேற்படி மூவரும் கைதுசெய்யப்பட்டு இன்று(27)  நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .