2021 ஜூன் 14, திங்கட்கிழமை

நிதியுதவி வழங்கி வைப்பு

Yuganthini   / 2017 ஜூன் 08 , பி.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கணேசன்

கொழும்பு, பம்பலப்பிட்டியில் கடந்த மாதம் ஏற்பட்ட கட்டட விபத்தில் சிக்கி பலியான திம்புள்ள பத்தனை கிறேக்கிலி தோட்டத்தைச் சேர்ந்த இராமர் நிரோஷனின் குடும்பத்தாருக்கு, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் இளைஞர் அணி அமைப்பாளர் ராஜமணி பிரசாத், நிதியுதவி செய்துள்ளார்.

மேற்படி இளைஞனின் குடும்பத்தாரை நேரடியாகச் சந்தித்த அவர், இளைஞனின் உயிரிழப்புக்கு தனது கவலையை தெரிவித்துள்ளதுடன், அவர்களது பொருளாதார நிலையை கருத்திற்கொண்டு சிறுதொகை நிதியையும் வழங்கி வைத்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .