2021 செப்டெம்பர் 18, சனிக்கிழமை

பஸ் நிலையத்தில் சித்திரங்கள்

பா.திருஞானம்   / 2020 ஜனவரி 05 , பி.ப. 06:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

கண்டி, உடபளாத்த பிரதேசத்துக்குட்பட்ட கம்பளை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ் நிலையம், எந்தவொரு பராமரிப்பின்றியும் காணப்பட்டு வந்த நிலையில், ஜனாதிபதியின், “நாட்டின் சூழலை சுத்தமாக வைத்திருப்போம்” எனும் செயற்றிட்டதின் கீழ், இளைஞர்களால் சித்திரங்கள் வரையப்பட்டு வருகின்றன.  

இந்த பஸ் தரிப்பிடம், எந்தவொரு பராமரிப்பும் இன்றி பழுதடைந்து காணப்படுகின்றமை தொடர்பாக, ஏற்கெனவே செய்திகள் வெளியாகியிருந்த நிலையிலேயே, தற்போது சித்திரங்கள் வரையப்பட்டு வருகின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .