Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2011 மார்ச் 25 , மு.ப. 06:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.சுவர்ணஸ்ரீ)
நுவரெலியா இந்து கலாசார பேரவையின் 20ஆவது ஆண்டு நிறைவு விழா நாளைமறுதினம் காலை 9.30 மணிக்கு நுவரெலியா புதிய நகரசபை மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இந்தப் பேரவையின் தலைவர் இரா.பாலகிருஸ்ணன் தலைமையில் நடைபெறவுள்ள இந்த விழாவின் பிரதம அதிதியாக இந்திய உதவி தூதுவர் ஆர்.கே.மிஷ்ராவும் சிறப்பு அதிதியாக பொருளாதார பிரதியமைச்சர் முத்துசிவலிங்கமும் விசேட அதிதிகளாக நாடாளுமன்ற உறுப்பினர்களான வி.இராதாகிருஷ்ணன், பி.இராஜதுரை ஆகியோரும் கௌரவ அதிதிகளாக மத்திய மாகாணத் தமிழ்க் கல்வியமைச்சர் திருமதி அனுஷியா சிவராஜாவும் நுவரெலியா மாநகர முதல்வர் சந்தனலால் கருணாரட்ன, நுவரெலியா மாவட்ட செயலாளர் டி.பி.ஜி.குமாரஸ்ரீ, இலங்கை சின்மயா மிஷன் கலந்துகொள்ளவுள்ளனர்.
2 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago